ஹாலிவுட் சினிமாளின் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆசிய சினிமா தனக்கெனத் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றது இடம்பெயர்தலின் துயரத்தையும் பெருநகர வாழ்வின் அவலத்தையும் பிரதானமாகப் பேகம் இந்தப் படங்கள் மனித உணர்வுகளை ஆழ்ந்து அவதானித்து வெளிப் படுத்துகின்றன. ஆசிய நாடுகளின் இலக்கியத்தைப் போலவே ஆசியத் திரைப்படங்களும் நம் மனதிற்கு நெருக்கமாக உள்ளன. கடந்த இருதசாப்தங்களுக்குள் வெளியான முக்கிய ஆசிய திரைப்படங்களை அறிமுகம் செய்கிறது இந்தநூல்.
Be the first to rate this book.