சீனு ராமசாமி, கவிதை வெளிப்பாட்டின் மீது பித்தம் தெளியா உணர்ச்சியுடன் சொற்களை அள்ளித் தெளிக்கும் ஆவேசத்துடன் வெயில் பிரதேசத்தில் குதிகால் பதித்து ஓடிச்செல்கிறார். இத்தகைய பித்தம் வாழ்நாள் முழுதும் அவருக்குத் தெளியாமலேயே இருக்கட்டும் வாழ்த்துகிறேன்.
-குட்டி ரேவதி
(நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மன் முன்னுரையிலிருந்து...)
Be the first to rate this book.