இந்நூலுள் தெய்வ தமிழும் தேசியத் தமிழும் கைக்கோர்த்து நிற்கின்றன. நாவாசரின் சொல்லுறுதியும் நாவாய் அரசரின் செயல் உறுதியும் இணைந்து செல்கின்றன. அரசுக்கு எதிரான போராட்ட நிலைகள் வெளிப்பட்டுள்ளன. பல்லவர் காலத்திய வாழ்வும் ஆங்கிலேயரின் காலத்து வாழ்வும் சங்கமிக்கின்றன காலங்கள் மாறினாலும் மானுடம் தொடர்ந்து போராடி வரும் நிலையை இந்நூல் தெரிவிக்கின்றது.
முனைவர் சவியழக. செல்வகணபதி
மே முதல்வர்.அரசர் கல்லூரி, திருவையாறு
ஆறாம் நூற்றாண்டில் பிற்பகுதி நாவுக்கரசரையும் பத்தொன்பதாம். நாற்றாண்டின் நாவாய் நாயகர் வ.உசி.யும் பாரதூரமான கால இடைவெளிக்குப் பிறகான நூற்றாணஷல் ஒப்பீடு செய்திருந்தாலும் கொண்ட பொருண்மைக்கு மிகச்சரியாக சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் வழியாகவும் தேவாரப் பாடங்கள் வழியாகவும். வஉசி எழுதிய தற்கரிதம் மற்றும் பாடற்றிரட்டு வழியாகவும் ஒப்பிட்டு தம்மை யோசிக்கவும் அசரவும் வைத்துவிட்டார்ன்ரிெயர் இந்தப் பொருத்தப்பாடு துவரை யாருமே யோசிக்காதது
ரெங்கையா முருகன்
பண்பாட்டுஆய்வாளர், சென்னை
ஆன்மீகத்தை,சமூக மேம்பாட்டுக பயன்படுத்தியவர்கள் நாவுக்கரசர் வ.உசி ஆகியோர் பாதியை வெகுசனங்களிடமிருந்து பிரித்து வெகுதூரம் நிலைநிறுத்துவதால் தங்க தோன்றலாம் பல பிரமிப்புகள் ஏற்படலாம். பயமுள் பதற்றமும்கூட உண்டாகலாம் ஆனால் மக்களுக்கு இதனால் என்ன பயன" இந்தப் பின்னணியின் ஊடாக விந்தூளைப் புரிந்துகொள்ள முற்பட்டால் பல உண்மைகள் விளங்கும்.
முனைவர் திருமுலர் முருகள்
செவ்விலக்கிய உரையாசிரியர், சென்னை.
Be the first to rate this book.