ரோகித், ஜோஸ் என இரண்டு நண்பர்கள். இருவருக்கும் ஓர் ஒற்றுமை. சிறு வயதிலிருந்தே இவர்கள் மாற்றுத்திறனாளிகள். நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வாய்ப்புகள் தடுக்கப்படுவதால் இவர்கள் பல தடைகளை சந்திக்கிறார்கள். குடும்பத்தினர், அக்கறை கொண்டவர்களின் உதவியுடன் தடைகளைத் தாண்டி இவர்கள் இருவரும் நினைத்ததை சாதித்தார்களா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
Be the first to rate this book.