கிட்டத்தட்ட நூறு சதவீதம் இந்திய துணைக்கண்டத்தின் அறமிகு மனித மாண்பை குலைத்த ஆரிய அரைநாடோடி கைபர்போலனியர் ஒரே ஒரு மிகச்சிறந்த வழக்கத்தை அறிமுகம் செய்திருக்கின்றனர். அது வேறொன்றுமில்லை; இந்திய உணவுப் பண்பாட்டில் ஊடுறுவி ஆரியர்கள் அறிமுகப்படுத்திய மாட்டுக்கறி உணவு தான். இதுவே மிகச் சிறந்த உணவு என பல கோடி மக்களின் சார்பில் தோன்றிய தலைப்பு தான் நான் உன் கடவுளைத் தின்பவன்". ஆரியர் கொண்டு வந்து திணித்த மாட்டுக்கறி உணவு அவர்கள் வணங்கும் கடவுளின் வஊனுடல் என கதைப்போருக்கு கவிதைகள் வழி சொல்வது யாதெனில், இச்சிறந்த உணவை தின்பதனால் அவர்களின் கடவுளை தின்பதாகவே கருதுவது திண்ணம் என்றால், நான் உன் கடவுளைத் தின்பவன் என சொல்ல வேண்டி இருக்கிறது.
-சாக்ய ஜெ மோஹன்
Be the first to rate this book.