ரியோ ஒகாவா ஒரு ஆன்மிகத் தலைவர். தற்கால தொலைநோக்கு சிந்தனையாளர். 'மகிழ்ச்சி அறிவியல் (Happy science) அமைப்பின் நிறுவனர். உண்மை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
ஜப்பானில் 1956 இல் பிறந்த ருயுஹோ, டோக்கியோவில் சட்டக் கல்வியும், பின்பு நியூயார்க்கில் சர்வதேச பொருளியலும் படித்தார். 1986 இல் ஒரு மிகப்பெரிய ஜப்பானிய வர்த்தக நிறுவனத்தில் தனது தொழில் பயிற்சியைத் துவக்கினார்; தொடர்ந்து 'மகிழ்ச்சி அறிவியல்' அமைப்பையும் நிறுவினார்.
1987 இல் ஐஆர்ஹெச் பிரஸ் கம்பெனி லிமிடெட் என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 2,850க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது சில பிரபல நூல்கள்: தி லாஸ் ஆஃப் தி சன், தி கோல்டன் லாஸ் மற்றும் தி லாஸ் ஆஃப் எட்டர்னிட்டி.
Be the first to rate this book.