ஓரிறைக் கொள்கை, சகோதரத்துவம், சமத்துவம், நீதி, கல்வி, கொலை – கொள்ளை போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருத்தல், பெற்றோர்களைப் பேணுதல், மூடநம்பிக்கை களில் இருந்து விலகி இருத்தல், விளம்பரம் இல்லாமல் தர்மம் செய்தல், மன்னிக்கும் பண்பு, அண்டை வீட்டாரை நேசித்தல் இப்படி மனித வாழ்க்கையின் எவ்வளவோ சிறந்த பண்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
Be the first to rate this book.