இன்றைய உலக பொருளாதாரம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தின் மையத்தில் இந்தியா எங்கு நிற்கிறது.
நாளைய உலகத்தில் இந்தியாவின் பங்கு என்ன?
இந்த நூல், பொருளாதார வளர்ச்சி, மனித வளம், அறிவு, புதுமை, சமூக நீதி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, எதிர்கால இந்தியாவின் பொருளாதார திசையை தெளிவாக ஆராய்கிறது.
எண்கள் மட்டும் பேசும் பொருளாதாரம் அல்ல இது.
மனித வாழ்க்கையை மையமாகக் கொண்ட வளர்ச்சி, அறிவில் முதலீடு செய்யும் தேச பார்வை.
உழைப்பையும், நெறியையும் அடிப்படையாகக் கொண்ட முன்னேற்றம்-இந்த மூன்றின் சங்கமமே இந்நூலின் உள்ளடக்கம் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் நாளைய இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.
அரசியல் சுதந்திரம் - பொருளாதார சுதந்திரம் இன்றி அரத்தமற்றது. - டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
நீண்டகால வளர்ச்சி அறிவிலும், புதுமையிலும் முதலீடு செய்வதில்தான் உள்ளது. - பால் ரோமர்
தேசத்தின் உண்மையான செல்வம் அதன் உழைக்கும் மக்களில் உள்ளது. - ஆடம்ஸ்மித்
இந்தியாவின் உண்மையான முன்னேற்றம் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் வெளிப்படும்போதுதான் அது அர்த்தமடைகிறது. - In the Spirit of R.K. Narayan
Be the first to rate this book.