மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை டாக்டர் ஜாகிர் ஹூசைன் நேரடியாகத்
தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜாகிர் ஹூசைன் மூலக் கவிதையின் உணர்வோட்டத்தை, அதன்
வீச்சைச் சிறப்பாகத் தமிழில் கொண்டுவந்திருக்கிறார். நவீன அரபு இலக்கியம் அவர் மூலம் தமிழுக்கு
அறிமுகமாகிறது. மதச்சார்பற்ற நவீன அரபு இலக்கியம் அரபு மூலத்திலிருந்து நேரடியாகத் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது மிகக் குறைவு. இப்பின்னணியில் இந்தத் தொகுப்பு முக்கியமாகிறது.
Be the first to rate this book.