முத்தமிழ்க் கொத்து

முத்தமிழ்க் கொத்து

Author: ஆரூர்தாஸ்
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
QR Code

Other Specifications

Language: தமிழ்
Book Format: Paperback

Description

தமிழ்மொழியின் முப்பாட்டனுக்கும் பூட்டனுக்கும் முந்தைய, பற்பல தலைமுறைகளைத் தாண்டிய தொண்டுகிழவர் 'தொல்காப்பியர்' முதல், நாற்பது ஆண்டுகட்கு முன்புவரையில் நம்மிடை வாழ்ந்து மறைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஈறாக, அனைத்துப் புலவர் பெருமக்களையும் ஆங்காங்கே தொட்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

இந்த முத்தமிழ்க் கொத்து - ஆசிரியர்,மாணவர், இலக்கிய ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலைஞர்கட்கும் பெரிதும் பயன்படும் எனக் கருதுகின்றேன். இந்த அரிய நூல், என் வாழ்க்கையில் நான் பெற்ற விலை மதிப்பற்ற ஒரு 'சொத்துப் பத்திரம்!'.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp