கொஞ்சம்சுயநலம், கொஞ்சம் பொய், கொஞ்சம் தற்பெருமை, துளியளவு துரோகம் இவையும் சேர்ந்த கலவைதானே மனிதர்கள்!கொஞ்சம் அன்பு, கொஞ்சம் விட்டுக் கொடுத்தல், கண்டும் காணாமல் கடந்து போகும் சில பொய்கள் என்றுசில மசாலாக்கள் தூவி வாழ்வை அழகாக்கிக் கொள்ளலாம்.
ஏன்என்றால்... வேறு வழியில்லை!
-முதிராக்கதிர்
Be the first to rate this book.