முசோலினியின் பேச்சுக்கள். எழுத்துக்கள். அவனுடைய நெருங்கிய நண்பர்கள் எழுதியுள்ள நூல்கள் முதலியவற்றின் துணைகொண்டு முசோலினியை. பின்வரும் பக்கங்களில் ஒருவாறு படம்பிடித்துக்காட்டியிருக்கிறேன். படம் பிடிக்கும் போது தளர்ச்சியின் காரணமாக எனது எழுதுகோல் 'காமிரா சிறிது அசைந்து கொடுத்திருக்கலாமோ என்னவோ?இந்தப் படத்தில் முசோலினியின் வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமே ஒருவாறு தெரியும். அவன் தோற்றுவித்த பாசிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, அவ்வளர்ச்சியின் காரணமாக இத்தலியில் உண்டான மாற்றங்கள் முதலியன. பட்டும் படாததுமாகவே தெரியும்.
-நூலிலிருந்து.....
Be the first to rate this book.