முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்

முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்

கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்

65
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: ஆனந்த் தெல்தும்ப்டே
Publisher: கீழைக்காற்று
No. of pages: 120
Out of Stock
Notify me when available


 
Source : Ambedkar on Muslims: Myths and Facts (English)

Other Specifications

Language: தமிழ்
Published on: 2013
Book Format: Paperback

Description

அம்பேத்கர், முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார், முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றார், முஸ்லிம்கள் சீர்திருத்தத்துக்கு எதிரானவர் என்றார் என்று பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்து வருகிறார்கள். முஸ்லிம்களை அம்பேத்கர் எந்த இடத்திலும் பயங்கரவாதி என்று சொல்லவே இல்லை என்கிறார் ஆனந்த தெல்தும்ப்டே. பயங்கரம் என்ற சொற்கள் அவரது நூலில் எந்த இடத்தில் எந்தச் சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டுபிடித்து நுணுக்கமாக மறுக்கிறார். முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து அம்பேத்கர் எழுதியதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதே நேரத்தில் முஸ்லிம்கள் மீது அம்பேத்கர் வைத்த விமர்சனங்களையும் இந்தப் புத்தகம் விடுபடாமல் சொல்கிறது. முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் எழுதியதை முழுமையாக அறிய, 'இந்தியப் பிரிவினை’ என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். அம்பேத்கர் நூல் வரிசையில் அது 15-வது தொகுதியாக ஏற்கெனவே வெளிவந்துள்ளது. அதில் இருந்துதான் இந்த நூலுக்கான ஆதாரங்களை ஆனந்த் தெல்தும்ப்டே எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்.

இந்தியாவை ஒரே தேசமாக இந்துத்துவ அரசியல்வாதிகள் ஆக்க முனைகிறார்கள். இது பலதேசங்களின், பன்முகத்தன்மை கொண்டவர்களின் கூட்டமைப்பு என்று சொன்னவர் அம்பேத்கர். அப்படிப்பட்ட அம்பேத்கரை எதிரியின் முகாமில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் இந்தக் காலகட்டத்தின் அவசியத் தேவை.

About the Author

ஆனந்த் தெல்தும்ப்டே

Anand Teltumbde is a leading public intellectual and civil rights activist. He writes a monthly column, 'Margin Speak', for Economic and Political Weekly and regularly contributes to Mainstream, Frontier, Seminar and many leading English and Marathi newspapers. Among his significant books are The Republic of Caste (2018), Dalits: Past, Present and Future (2016) Mahad: The Making of the First Dalit Revolt (2016) and The Persistence of Caste (2010). An engineer with a management qualification, Teltumbde has been the CEO of a holding company. He currently teaches in a business school of IIT, Kharagpur.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...