இந்நூல் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள், சமகால நெருக்கடி நிலை மற்றும் சீர்திருத்தத்தின் அவசியம் ஆகிய வற்றில் கவனம் செலுத்துவதோடு, சீர்திருத்தம், புனரமைப்புக்கான விரிவான செயல்திட்டத்தின் முக்கிய கூறுகளையும் தெளிவாக விளக்குகிறார் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றிய Dr.முஹம்மது உமர் சப்ரா.
Be the first to rate this book.