“பின் காலனித்துவ சந்தை பெருக்கத்திற்குள் உலக நாடுகள் அனைத்தும் ஒரு படித்தான நுகர்வு மற்றும் நுகர்வோர் அடையாளத்தை பெற்று விடுவதால் மூல அர்த்தங்கள் முடிந்து நகல்களின் பெருக்கம் உருவாகிவிட்டதாக” போத்ரியா கூறுகிறார். அதன் மூலம் நிகழ்ந்து வரும் “இன்றைய பின்நவீனகால வாழ்வில் சலிப்பே ஏற்படாத ஒரு போலி சுவாரசியம் நிறைந்து விட்டதாக” போத்ரியா கூறுகிறார். ஆன்மீகமாக இருக்கட்டும் அல்சா மாலுக்குப் போவதாக இருக்கட்டும் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது.
Be the first to rate this book.