வறிய அடிமை கெராஸிமுக்கும் அவனது வளர்ப்பு நாய் முமூவுக்கும் இடையேயான உறவைப் பற்றிய இந்த நீள் கதை,எளிய அன்பின் மீதான சமூகத்தின் வன்முறையை உணர்வுப்பூர்வமாக சித்தரிக்கிறது. 'தந்தையரும் தனயர்களும்' எனும் நாவலுக்காகவும், 'மூன்று காதல் கதைகள்' எனும் குறுநாவல் தொகுப்புக்காகவும் தமிழில் அறியப்படும் இவான் துர்கேனெவ், ஆண்டன் செகாவுக்கு நிகரான ருஷ்ய சிறுகதை ஆசிரியராக மதிப்பிடப்படுகிறார்.
Be the first to rate this book.