தமிழ்மணியின் கதைகள் பெரிதும் புறக்காட்சி ரூபமானவை. ஆகவே அணுக எளிதானவை. வாசிக்க சுவையானவை. உள்ளடக்கத்தில் சந்தேகமற்றவை. தெளிவாக, நேரடியாக வாசகரோடு பேசுபவை. பரவலாகக் கவனம் பெறாத, ஆனால் நடப்பில் உள்ள பிரச்சனைகளை இக்கதைகள் பேசுகின்றன.
Be the first to rate this book.
Be the first to rate this book.