மொஸார்ட் (ப்ராடிஜி தமிழ்)

மொஸார்ட் (ப்ராடிஜி தமிழ்)

28 ₹30 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: பா. ராகவன்
Publisher: கிழக்கு பதிப்பகம்
No. of pages: 80
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788183686990
Published on: 2008
Book Format: Paperback

Description

இருநூற்றைம்பது வருடங்கள், இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது. உலகம் பருகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம். மொஸார்ட்டின் இசைக்கு நிகராக இன்னொரு இசை இன்றுவரை இல்லை. நிச்சயம் ஒருநாள் சிம்ஃபொனி எழுதுவாய் என்று இன்னொரு இசை மேதையான பாக்கினால் சிறுவயதில் ஆசிர்வதிக்கப்பட்டவர் மொஸார்ட். சிம்ஃபொனி மட்டுமா எழுதினார்? இன்றுவரை நம் காதில் விழும் அநேக இசை வடிவங்கள் அவர் அளித்தவைதான். நூற்றுக்கணக்கான இசை அமைப்பாளர்களின் ஒரே பெரிய ஆதர்சமும் அவர்தான்! யாராலும் அடையமுடியாத கலை உயரங்களை அடைந்தவை மொஸார்ட்டின் இசை. காலம் உள்ள அளவும் வாழும் இசையை வழங்கியவரின் வாழ்க்கை வரலாறு இது. அதை மொஸார்ட்டின் இசைக்குறிப்புகள் ஆமோதிக்கின்றன

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp