சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகளைப் படைத்துள்ள மிக அருமையானதொரு நூல். இது ஒரு பிரபலமான ஜப்பானியத் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. புதிய தொடக்கங்கள், காதல் மற்றும் குடும்ப உறவுகள், புத்தகங்களில் மட்டுமே கண்டறிய முடிகின்ற சௌகரிய உணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நாவல் இது.
***
"இது ஒரு சிறிய புத்தகம்தான். ஆனால், இதில் இடம்பெற்றுள்ள மிகச் சிறிய மோரிசாகி புத்தகக் கடையைப்போலவே அனுபவச் செழுமையுடன் இது திகழ்கிறது."
- நியூயார்க் ஜர்னல் ஆஃப் புக்ஸ்
Be the first to rate this book.