மா.ச.இளங்கோமணியின் ஆய்வுத் தளம் புதியதாக உள்ளது. விளக்கு, நெருப்பு, பேன், குடுமி, கக்கூஸ், மூட்டைப்பூச்சி, மரம், ஃபக்கீர், உணவு, மல்லிகை பூ... இன்னும் எதை எல்லாம் பார்க்கப் போகிறாரோ? மக்களால் யதார்த்தமாகக் கடந்து போகும் தளங்களைத் தனக்கான களங்களாக எடுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார். வியப்பான பல விஷயங்களுக்கு விடையும் தேடித் தந்திருக்கிறார்.
Be the first to rate this book.