'பாசிச பாஜக கடந்த பத்தாண்டு ஆட்சியில் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பாசிச ஒடுக்கு முறைகளை நிறுவனமயப்படுத்தி வருகிறது. மறுபுறம் தங்களது எசமானர்களான ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் சுரண்டலை தீவிரப்படுத்த ஈவிரக்கமற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த பாசிச ஒடுக்கு முறையின் பகுதியாகத்தான். உலகமய - தாராளமய சுரண்டலை தீவிரப்படுத்தத்தான் இந்த புதிய பாசிச சட்டங்கள் இன்று மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.
Be the first to rate this book.