இந்த நாவலுக்குத் தொடங்கும் இடமும் கிடையாது, முடியும் இடமும் கிடையாது. அத்தியாயத்துக்கொரு காதல் வந்தாலும் இது காதல் கதையல்ல. தனது பதிநான்காவது வயதைக் கடக்கும் ஒரு சிறுவனின் ஓராண்டுக் கால அனுபவங்களின் ஊடாக, ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட தலைமுறைப் பெண்களின் சரித்திரத்தைப் பேசுகிற நாவல் இது.
பாராவின் எழுத்தில் எப்போதும் ஊடாடும் நகைச்சுவை, அதன் உச்சத்தை இதில் கண்டிருக்கிறது.
Be the first to rate this book.