பிக்கு நாகசேனருக்கும் இந்தோ கிரேக்க மன்னர் மிலிந்தாவுக்கும் இடையே என்ன விவாதம் நடைபெற்றது என்பது ஒரு நூலின் மூலம் உலகுக்குத் தெரிய வந்துள்ளது 'மிலிந்த பண்ஹ' என்பது அந்த நூலின் பெயர்
-டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் (நாகபுரி மதமாற்றப் பேருரையிலிருந்து)
இந்நூலில் முனைவர் க.ஜெயபாலன் 'மிலிந்த பண்ஹ் என்ற நூலிலிருந்து சிறந்த கருத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார்.அத்தோடின்றி, தேவையான இடங்களில் டாக்டர் அம்பேத்கர், விண்டர் நீட்ஸ், மாக்ஸ் முல்லர், ரைஸ் டேவிட்ஸ் போன்ற அறிஞர்கள் மற்றும் தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்ற தமிழ்ச்சான்றோர்களின் கருத்துக்களையும் உரிய முறையில் சேர்த்துத் தந்துள்ளது நூலின் கருத்தினைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
- பேரா, முனைவர் நா.ஜெயப்பிரகாஷ் தமிழ் பாலி மொழி அறிஞர், மதுரை
Be the first to rate this book.