நான் தற்போது எழுதியுள்ள மேயாத மான் என்கிற இந்த நாவலானது. ஒரு உடற்கல்வி ஆசிரியரின் தன்னலமற்றச் சேவையினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டு இருந்தாலும், இதில் அன்பு, காதல், பாசம், பரிவு, பண்பு, விளையாட்டு, கல்வி, பொது அறிவு என்கிற பல்வேறு தளங்களில் இந்த நாவல் பயணிப்பதை படிப்பவர்கள் உணரலாம். இந்த நாவலை ஊன்றிப் படிப்பவர்கள். படிக்கும் போது மேற்கண்ட உணர்வுகளில் ஒன்றிற்காவது ஆட்படுவது நிச்சயம்.
எனது நூலகச் சேவையினைப் பாராட்டி தேசிய நல்நூலகர் விருது. நூலக ரத்னா, நூலகர் செம்மல் போன்று 30 பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.