இதில் இருக்கும் இந்த நூறு கவிதைகளும் காதலை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுத் தராது. உங்கள் காதல் சரியா தவறா என்றும் தீர்ப்பு சொல்லாது. ஆனால் காதல் என்ற பெயரில் நாம் ஒருவரை ஒருவர் எப்படியெல்லாம் பிடித்து வைத்திருக்கிறோம் எப்படியெல்லாம் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் எப்படியெல்லாம் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நம்மை நாமே ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்க வைக்கும்.
-க்ரிஷ்பாலா
Be the first to rate this book.