பள்ளி வளாகத்தில் இருக்கும் மரமொன்று பறவைகளைப் போல தானும் பறந்து செல்ல விரும்புகிறது. ஒருமுறை பள்ளிக்கு வந்த மந்திரவாதி ஒருவரிடம் வேண்டுகோள் விடுக்கிறது.அவரும் பறந்து சென்று உடனே திரும்ப மந்திரமொன்றைக் கூறிச் செல்கிறார்.
மந்திரத்தை உச்சரித்து பறந்து சென்ற மரம் குதூகல மிகுதியால் சட்டென மந்திரத்தை மறந்து பாலைவனத்தில் விழுந்துவிடுகிறது. அந்த மரம் மீண்டும் பள்ளிக்கு எப்படி வருகிறது என்பதே மீதிக் கதை...
Be the first to rate this book.