தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றுத் தொல்லியல் தடயங்களைக் கொண்டுள்ள தண்டராம்பட்டு வட்டத்தினைப் பற்றியும் அங்குள்ள சிறப்பான நடுகற்கள், தாய்தெய்வம், சாத்தனூர் அணை, சிற்பக்குளங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை தகவலாகவும் அழகிய புகைப்படங்களுடன் வட்ட வரலாற்றை விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
Be the first to rate this book.