சென்னையில் கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் ஆர்வம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் ஈடுபாடு கொண்ட இவர். 'எழுத்து மனிதர்களின் வாழ்கையில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி கொண்டது' என்று நம்புகிறார். ஹெர் ஸ்டோரிஸில் வெளியான இவரது 'மேதினியின் தேவதைகள்' தொடர் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
Be the first to rate this book.