விண்மீன்களுடன் கூடிய ஆகாயத்தை அனைவருக்கும் பரிசளிக்க ஆவல் கொள்ளும் ஒரு சிறுவனைப் பற்றிய நெடுங்கதை இது. அதுவும் ஒரு குடைக்குள் அவற்றைப் படைத்தளிக்க விரும்புகிறான். ஆனால் கண்டுபிடிப்பு ரீதியான பயணத்தினூடே இறுதியாக அவன் கருத்தியல் ரீதியான வேறொரு புதிய ஆகாயத்திற்குள் நுழைந்து விடுகிறான். அங்கு அவனும் ஒரு விண்மீனாக மின்னுகிறான்.
Be the first to rate this book.