"பிரபஞ்சத்தினும் பெரிது உன் அழகு என் அறிவோ எறும்பின் கண்" என்று சொல்லும் ரமீஸ் பிலாலி, கவிஞன் என்பவன் 'பெரிதினும் பெரிது கேட்கும்' ஒரு சிறிய உயிர் என்று அடையாளம் காட்டுகிறார்.
எறும்பு ஒன்று இப்பிரபஞ்சத்தைப் பார்ப்பது போல் வியனுலகை வியந்து பார்த்த தரிசனங்களே கவிதைகள் என்னும் புரிதலுடன், ஆனால், ஆரவாரம் ஏதுமற்ற எளிய சொற்களில் இவை வெளிப்பட்டுள்ளன.
Be the first to rate this book.