"இந்த நூலில் பால் எம் ஸ்வீஜி டோக்கியோ நகரில் உள்ள ஹோசெய் பல்கலைக்கழகத்தில் 'மார்க்சியம் இன்று' என்கிற தலைப்பில் வழங்கிய நான்கு விரிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் பால் எம் ஸ்வீஜின் அறிவு செயல்பாடுகளைப் பற்றி பெல்லாமி ஃபாஸ்டர் எழுதிய விரிவான கட்டுரையும் இடம் பெற்றுள்ளது."
Be the first to rate this book.