பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் குறித்து குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் அரிதாகவே வெளிவருகின்றன. அறிவியல்பூர்வமான செய்திகளின் அடிப்படையில் காட்டுயிர் அனுபவம், தன்னனுபவம், வட்டாரக் கதைகள், கட்டுரைகள் அழகிய ஒளிப்படங்கள், ஓவியங்களுடன் ‘சிறியதே அழகு’ நூல் வரிசையை ‘மரங்கொத்திகள்; மரங்களின் இயற்கை மருத்துவர்கள்’ நூல் வழியே தமிழில் ‘குழந்தை பசுமை இலக்கியப்’ பயணத்தைத் தொடங்கி ‘உயிர்’ பதிப்பகம் தடம் பதிக்கிறது.
Be the first to rate this book.