ஆளுக்கோர் அந்தஸ்தை அளிக்கும் ஆகமம் அழியட்டும்!
மனித மாண்பை சீர்குலைக்கும் மனு மாயட்டும்!
வெற்றுக் கதைகளை அளக்கும் வேதங்கள் வேரோடு விழட்டும்!
சாதிக்கொரு நீதி சொல்லும் சாஸ்திரம் சாகட்டும்!
அனைவரும் சமம் என்று போதிக்கும் அம்பேத்கரியம் பெரியாரியம் பரவட்டும்!
Be the first to rate this book.