சாதி சமூகத்தில் ஒரு பெரும்பிரச்சனை. மனிதர்களை உயர்வு தாழ்வு என பிரித்து வைக்கிறது. சாதி குறித்து வளரும் தலைமுறையிடம் மெல்ல மாறி வருகிறது. அதை பெற்றோர்கள் கெடுக்காமல் இருக்க வேண்டும். மகளிடம் சுயசிந்தனையும் சுயகேள்விகளும் எழுந்துள்ளன. ஆண்டி மகன் குபேரன் மகளின் சுயத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளார். இதற்காக வருத்தப்பட்டு மகளுக்கு எழுதிய கடிதத்தில் மன்னித்து விடு மகளே என்று வேண்டியுள்ளார். மகளிடம் மட்டுமின்றி மக்களிடமும் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறார்.
-பொன் குமார்
Be the first to rate this book.