மருத்துவர் சு. அனுரத்னா எழுதிய “மஞ்சள் மரணங்கள்-2024” புத்தகம், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் நடக்கும் மரணங்கள் குறித்து ஆழமாக பேசுகிறது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல், மருத்துவத்திற்கும், சமூக சமநிலையின்மைக்கும் உள்ள அரசியலை தோலுரித்துக் காட்டுகிறது. சமூக நீதியையும், கழிவுநீர் இறப்பு ஒழிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் இந்த புத்தகம், சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு முக்கியப் பதிவாகும்.
Be the first to rate this book.