‘The Part played by Labour in the Transition from Ape to Man’ என்ற ஏங்கெல்ஸின் கட்டுரைக்கு ‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு’ என்ற இந்தப் புதிய தமிழாக்கம் தேவைதானா என்ற ஐயம் வருவதற்கான சாத்தியங்கள் நிச்சயமாக உண்டு.
அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் செய்யப்பட்டிருந்த தமிழாக்கத்திற்கு நிச்சயமாகப் பெருமதிப்பளிக்கிறோம். ஆனால், அன்றைய மொழி நடையும் நெடுவாக்கியங்களும் இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக உணர்ந்ததால் இந்தப் புதிய தமிழாக்கம் அவசியமாகியது. வாசிக்கும்போது இதனை நீங்களும் உணர்வீர்கள்.
Be the first to rate this book.