இ லக்கிய உலகின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கிராமிய சித்திரத்தை சுக்கு நூறாய்க் கிழ்த்து அக்கிழிகலையே தனது எழுத்தின் அழகியலாக்கிக் கொண்டவர் வா.மு.கோமு. உறவுமீறல் குறித்த சமூகத்தின் பதற்றங்களில் இருந்தெல்லாம் தூர் விலகி, அதனை ஒரு கொண்டாட்டமாக அரங்கேற்றப்படுவதையே இவர் எழுதுகிறார். பட்டும் படாமல் சொல்லிச் செல்லும் பழக்கம் இல்லை ண்டதே கோமுவின் அழகியல், தேவதை என்பது ஓர் உருவகம், எனவே அவர்களுக்கு இறக்கைகள் தேவையில்லை. கோமுவின் படைப்புலகு சற்றே வேறுபட்டு ஒருடலுக்குள்ளேயே தேவதையையும் பிராசையும் காண்பிக்கவல்லது. இந்நாவலில் விஜயமங்களத்தின் தேவதைகளைக் காணலாம்.. கூடவே பிசாசுகளையும்.
-கி.ச.திலீபன்
Be the first to rate this book.