மன வரைபடம்

மன வரைபடம்

142 ₹150 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: Tony Buzan
Publisher: கிழக்கு பதிப்பகம்
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788131756386
Published on: 2010
Book Format: Paperback

Description

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அபாரமான ஆற்றல்களைக் கண்டறிந்து, உங்களைச் சாதனையாளராக்கப் போகிறது ‘மன வரைபடம்.’ வாழ்க்கையிலும் வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் அத்தனை அடிப்படை அம்சங்களையும் இந்நூல் விவரிக்கிறது. இதிலுள்ள புரட்சிகரமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம்:
* உங்கள் நினைவுத்திறன் அபாரமாக வளரும்.

* புதுமையான சிந்தனைகள் தோன்றும்.

* உங்களுடைய சிந்தனைகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும்.

* உங்களுடைய லட்சியங்களை அடைய, திட்டமிட முடியும்.

* உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்-கொள்ள முடியும்.

* எவ்வளவு கடினமான விஷயங்களையும் எளிதாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

உலகம் முழுவதும் 25 கோடி பேருக்கும் அதிகமானோர் இந்தப் புத்தகத்தால் பயனடைந்திருக்கிறார்கள். நூலாசிரியர்களுள் ஒருவரான டோனி பூஸான் உலகப்புகழ்-பெற்ற மூளை ஆராய்ச்சியாளர். மன வரைபடம் என்பது இவரது கண்டுபிடிப்பு. மற்றொரு ஆசிரியரான பார்ரி பூஸான் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் பேராசிரியர்.

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Zipeit.com
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp