காலாவதியான கவிதைகள் என்ற புத்தகத்தை தொடர்ந்து எனது இரண்டாவது சிறுகதை புத்தகத்தை உங்களிடம் வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒவ்வொரு கதைகளும் நாம் வாழ்வோடு கடந்து மறந்து போன பார்க்க தவற விட்ட நிகழ்வுகளை மையப்பகுதி கதைகள் உள்ளது...துப்புகாரி நாவல் எழுதிய சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி அம்மா அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்த புத்தகம் உங்களை கடந்து செல்லும்.. வாழ்வியலுக்கு தேவையான "தங்க வளையல்,அம்மாவின் நாப்கின், ஞாயிறு கிழமை, போற்ற கதைகளும் சமூகத்திற்கு தேவையான மௌனம், வீடு வாடகைக்கு போற்ற கதைகளும் உங்களை நிச்சயமாக உங்கள் மனதில் ஆழமாக பதியும் என நம்புகிறேன்... அன்பும் நன்றியும் எழுத்தாளர் ரசூல் முகைதீன் அப்பாஸ்
Be the first to rate this book.