மாமனிதர் அண்ணா  (ஆழி பதிப்பகம்)
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

மாமனிதர் அண்ணா (ஆழி பதிப்பகம்)

285 ₹300 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: க. அன்பழகன்
Publisher: ஆழி பதிப்பகம்
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9788119304363
Published on: 2026
Book Format: Paperback

Description

அண்ணாவின் கலைப்பணி உயர்ந்ததா, அரசியல் தொண்டு உயர்ந்ததா, எனவும்-அண்ணாவின் சமுதாயக் கொள்கை உயர்ந்ததா, அரசியல் கொள்கை உயர்ந்ததா எனவும் அண்ணாவின் மேடைப் பேச்சு வல்லமை மிக்கதா, அவர் தீட்டிய எழுத்து வல்லமை மிக்கதா எனவும்- அண்ணாவின் பெரும்புகழுக்குக் காரணம் அவரது பேரறிவா, அன்றி அவரது தியாகமா, அன்றி அவரது சமுதாயத் தொண்டா எனவும்-இன்று பட்டிமன்றங்களிலே விவாதிக்கப்படுகின்றன. அண்ணா அவர்களின் அறிவு பரந்துபட்டது; தெளிவு பளிங்கு போன்றது; சிந்தனை ஆழமானது; தமிழ்ப் புலமையும் ஆங்கிலத் தேர்ச்சியும் ஒப்பற்றவை. அவற்றை அவர் பயன்படுத்திய வகையும் மிகப் பல, அவை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்காக - தமிழ்ச் சமுதாயத்திற்காக. ஆம். அப்படிப்பட்ட அண்ணாவின் அருமை பெருமைகளை மக்கள் புரிந்துகொள்ள எதுவாகப் பட்டிமன்றம் நிகழும் காலமெல்லாம் அதில் இடம் பெறும் ஒரு பொருளாக, கருத்துக் கருவூலமாக-தத்துவமாக அண்ணா விளங்குவார்! வாழ்க அண்ணா! வளர்க அண்ணாவின் நெறி!

-புத்தகத்திலிருந்து

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp