1928 முதல் 1950 வரையில் வெளிவந்துள்ள வாழ்த்துப்பா மலர்கள் முதல் தொகுதியாக வெளி யிடப்பட்டுள்ளது. பதிப்புப்பணி செய்யவில்லை. தொகுப்புப்பணி செய்யப்பட்டுள்ளது. அன்றைய காலக்கட்டத்தில் சீர்திருத்த எழுத்துக்கள் பின்பற்றப்படவில்லை. சீர்திருத்த எழுத்துக்களை வைத்துதான் நான் வடிவமைத்திருக்கிறேன். செய்யுள்களுக்கு இடையில் கருத்து சிதைவோ எதிர்வரும் அல்லது பொருள் சிதைவோ ஏற்பட்டிருக்கும். காரணம் செய்யுள்கள் அன்றைய காலக்கட்டத்தில் உள்ள தாளில் எழுதப்பட்டுள்ளன. இவை உடைந்தும் சிதைந்தும் காணப்பட்டுள்ளன. எனவே தொகுப்பாசிரியர் எவ்வித இடைசெருகல்களும் இல்லாமல் ஆவணமாக அப்படியே தொகுத்துள்ளார். இவை காலங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ள புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதில் துணைபுரிகிறது இந்நூல் தொகுத்தவர் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
-முருகு, சுந்தரேச புனிதவதி.
Be the first to rate this book.