இது கொஞ்சம் இளையோர் உளவியலையும் மனதையும் புரிந்துகொள்ளும் முயற்சி. சக நண்பர்களை, மிக முக்கியமாக நம்மை, நம் பலங்களையும் பலவீனங்களையும் புரிந்துகொள்ளும் முயற்சி.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.