எனக்கு இயல்பாகவே சுவர் ஓவியங்கள் மீது ஈர்ப்பு இருந்தது. நான் விளம்பரப் பலகை கலைஞராக வேலை பார்த்த சமயத்தில் நிறைய அரசியல் சுவர் விளம்பரங்களைக் கவனிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறேன். சுவர் தொடர்பாக நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் எனக்கு ஆர்வத்தைக் கொடுத்தது. ஒரே கட்சியைச் சேர்ந்த இரு நபர்கள் பிரிந்து, வேறு கட்சிக்குச் செல்கிறார்கள். புதிதாகச் சேர்ந்த கட்சியின் பெயரைச் சுவரில் எழுத, பிரச்சனை வெடித்து, கொலை முயற்சி வரை செல்கிறது. இதுதான் முதலில் ‘காளி’ திரைக்கதையை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. - பா.இரஞ்சித்.
Be the first to rate this book.