தனக்குப் பிறகு ஆயிரம் தலை முறைகளுக்கு அறிவொளி ஏற்படுத் தப்போகிறவள் பெண் என்பதை உணர்ந்து, பெண்ணை மையப் படுத்தியும் அவர்களின் தாய்மை உணர்வை வெளிப்படுத்தியும் பெண் சூழ் உலகை, அவர்களின் பேரன்பை, நாவலெங்கும் விதைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
ஒரு தேவகி ஒரு மஞ்சுளா. ஒரு ரேவதி என, அத்துணைப் பெண்கள் மனத்தின் அகம் புறம் என அவர்களின் அன்றாட வாழ்வியலை. உளவியலை அப்படியே பிரதி எடுத்துப் பேசுவதுடன் ஒரு பெண்ணின் மனச்சாட்சியாக இந்நாவல் மூலம் நின்று பேசுகிறார் ‘பெண் தாய் நயினார்’ அவர்கள்.
இந்நாவல் சாதியத்தின் கோர முகத்தை வேரறுத்து சமூகநீதியைப் பேசுகிறது.
– எழுத்தாளர் வீரசோழன். க. சோ. திருமாவளவ
Be the first to rate this book.