உலகின் முதல் பத்து சிறார் நாவல்களின் வரிசையில் இடம்பெறக் கூடியது இது. மாயவித்தைக்காரனான பென்சில் வரைதலின் வழியே அனைத்தையும் உயிர்ப்பித்து புது கோளத்தை உருவாக்குகிறான். அந்தக் கோளத்தின் இதயங்களைத் தேவையின்போது திருகாணி பழுதுபார்க்கிறான். அவர்கள் இருவர் வழியே நாம் காணும் சாகசம் காணாதது. அதேநேரம், சாகசக் கதை எனினும் கண்டறிதல்ரீதியான கருத்தாழம் மிக்கது.
Be the first to rate this book.