'மாற்றம்' என்ற தலைப்பில் தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பன்னிரெண்டு கதைகளும் சமுதாயத்தில் விளையும் அவலங்களை எடுத்துக்கூறும் கருத்துக்களைக் கொண்டதோடு, வாசிப்பவர் மனதில் தாக்கத்தையளித்து அதற்குரிய தீர்வு காணும் தேடலை உருவாக்கும் என்றே நினைக்கிறேன். மொழியாக்கம் ஒரு கலை, திருமதி எஸ். வைஜெயந்தி அவர்களின் பிறமொழி பரிச்சயம் தெலுங்கில் வெளிவந்த கதைகளை தமிழ்மொழிக்குக் கொண்டுவரும் ஆற்றலை நல்கியுள்ளது. 'மாற்றம்' என்ற இந்நூல் இவரது நான்காவது நூல். இன்னும் பல நூல்களை மொழியாக்கம் செய்து இலக்கியத்தொண்டு சிறக்க திருமதி எஸ். வைஜெயந்தி அவர்களை வாழ்த்துகிறேன்.
பன்மொழிச் செல்வி
-ராஜேஸ்வரி கோதண்டம்
Be the first to rate this book.