பிரச்சினைகள் வராதபடி எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதான்.
ஆனால் வந்துவிட்டால் என்ன செய்வது? இந்த இந்தப் பிரச்சினைகளை இப்படி இப்படித்தான் தீர்க்கவேண்டும் என்றெல்லாம் யாரும் சொல்லித்தர மாட்டார்கள். நாம்தான் முயற்ச்சி செய்து தீர்க்க வேண்டும்.
அதற்கு உதவி செய்யும் முக்கிய நுட்பம்தான் "மாற்றி யோசிப்பது".
அபிதாவும் அதைத்தான் செய்தாள். என்ன? எப்படி? நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!
Be the first to rate this book.