இலக்கியம் என்பது இயந்திர வகைச் சமன்பாடு ஒரு நிலைத்தர நிர்ணயம், சிறுபான்மையோர் பெரும்பான்மை யோர்க்குக் கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்குச் சிறிதும் கட்டுப்பட்டதல்ல. இது சர்ச்சைக்கு இடமில்லாத உண்மையாகும். இலக்கியக் கலையில் சுயமுயற்சி, தனிப்பட்ட விருப்பங்கள், சிந்தனை, கற்பனா சக்தி ஆகிய உள்ளடக்கம் ஆகியவற்றுக்கும் அதிக சுதந்திரம் இருக்கவேண்டும் இதுவும் சர்ச்சைக்கு இடமில்லாத உண்மையாகும் இவையாவும் மறுக்கமுடியாதவையே. ஆனால் இவை எல்லாம் எதைக்காட்டுகின்றன?
பாட்டாளி வர்க்கக் கட்சி வேலையின் இலக்கிய பகுதியும் பிற பகுதிகளும் ஒன்றே என்று ஜடத்தனமாகக் கருதவே கூடாது என்பதைக் காட்டுகின்றன.
- லெனின்
Be the first to rate this book.