மாறிய தலைகள்" என்னும் நாவலைப் பற்றி தாமஸ் மன் மொழிந்தது இங்குக் குறிப்பிடத் தகுந்தது. அந்நாவலைப் புலன் கடந்த தத்துவத் துறையில் எழுப்பப்பட்ட ஒரு விந்தைமிகு வினோதம் என்று விரிக்கின்றனர். ஓர் இந்திய புராணக் கதையைத் தழுவி இது புனையப்பட்டது. ஸ்ரீதமனும் தத்தனும் ஆன்மாவுக்கும் உடலுக்கும், யாவருக்கும் தெரித்துள்ள போராட்டத்தைக் குறிக்கின்றார்கள், கழிகாமம் பெற்றவள் சீதை அதாவது மிகுந்த வனப்பு வாய்ந்தவன். ஒருவன் தலை மற்றொருவன் உடல்மீது அமர்ந்து விடுகிறது.ஃபிராஜிட் கண்ட பாலுணர்ச்சியின் வேகத்தை இதில் கண்ணுறுகின்றோம் சிவத நினைத்தபடி எல்லாம் நிகழவில்லை. அரத்தா குகைகளில் வரையப்பட்ட ஓவியங்களின் ஐம்புலன்களுக்கு விருந்தளிக்கம் கூடிய ஓவியங்கள் -இவை தரும் சூழ்நிலையில் கதை செல்லுகின்றது. இலக்கியப் படைப்புக்களில் இரட்டை இயல்புதான் தாமஸ் மன்மீது ஆட்சி புரிந்து வந்தது.
புகலரும் மத்திர சக்தி வாய்ந்த வான் கவிதையின் சிறப்பைக்கொண்டது இது. இதில் ஓலியம் வரையும் திறனும் இலங்கப் பார்க்கின்றோம். அத்தகைய திறன் வாய்ந்தது இந்நாவன் என்று நாம் தவிலலாம். அந்திய நாட்டுப் புதுமை வாய்ந்ததும் அங்கதச் சுவை பெற்றதாயும் அது காட்சி அளிக்கின்றது.
Be the first to rate this book.