பார்வை துலக்கம் பெற அணியும் கண்ணாடிக்கு நிகராகவே நூல்களை கருதுகிறேன்.கண்ணாடி இரண்டு செயல்களால் பொருள் கொள்கிறது.கண்களின் குறைபாட்டிற்கு மருந்தாகிறது.
காணும் காட்சியை துவக்கமாக காட்டுகிறது.
பால்யயத்திலிருந்து உடன் வரும் மற்றவைகளின் மீது வைத்திருக்கும் ஒவ்வாமைகளைக் களைகிறது
Be the first to rate this book.